தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் மீன் விற்பனை 'டல்'

கடலுாரில் மீன் விற்பனை 'டல்'

கடலுாரில் மீன் விற்பனை 'டல்'


ADDED : நவ 17, 2024 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2024 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: ஐயப்ப பக்தர்கள் நேற்று விரதத்தை துவக்கியதால், கடலுார் முதுநகர் துறைமுகத்தில் மீன் வியாபாரம் 'டல்' அடித்தது.

கார்த்திகை முதல் தேதியான நேற்று ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். இதனால் கடலுாரில் அசைவ விற்பனை நேற்று டல் அடைத்தது. குறிப்பாக எப்போதும் பிசியாக காணப்படும் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக மீன் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us