தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : ஏப் 29, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2025 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:

மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி மகள் கிருத்திகா, 23. உளுந்துார்பேட்டை தனியார் கல்லுாரியில் எம்.ஏ., இறுதியாண்டு மாணவி. கடந்த 26ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து திருமூர்த்தி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us