தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் ஆர்ப்பாட்டம்

 கடலுாரில் ஆர்ப்பாட்டம்

 கடலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 21, 2025 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் இ- பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக, குமாஸ்தாக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இ- பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலுாரில்கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக, வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்கத்தினர், இ- பைலிங் முறையை ரத்து செய்யக்கோரிநேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாஸ் தாக்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us