தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டம்.


ADDED : ஆக 08, 2025 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 11:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு, புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலுார் மாநகர கிழக்கு மாவட்ட செயலாளர் முகேஷ் மூர்த்தி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் சங்கரலிங்கம், பழனிவே ல், ஸ்டாலின், ராஜகீர்த்தி , விக்கிதுரை முன்னிலை வகி த்தனர்.

ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டுமென உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியு றுத் தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us