நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: நீதிபதி அவமதிப்பை கண்டித்து, இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிேஷாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி, இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை கண்டன உரையாற்றினார்.
அதில், மாவட்ட செயலாளர் செயலாளர் ராஜிவ்காந்தி, நிர்வாகிகள் கணேசன், அலிபாபு, ஜெயசீலன், அலெக்ஸ்பாண்டியன், சக்திவேல், கதிர்காமன், ராமையன் கலந்து கொண்டனர்.