நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதன்மைக்கல்வி அலுவலரை கண்டித்து, இந்திய கம்யூ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டுக்குழு மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, துணைசெயலாளர் சே கர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களை இழிவாக பேசிய ஆசிரியர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடு க்காத மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரைக் கண்டித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

