ADDED : நவ 24, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடலுாரில் கவுன்சிலர் அன்னதானம் வழங்கினார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடலுார் கம்மியம்பேட்டை முதியோர் இல்லத்தில் மாநகர கவுன்சிலர் சரத் தினகரன் அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பவித்குமார், மனோஜ்குமார், ஜீவா, நித்திஷ்குமார், சரண், காமேஷ், சந்தோஷ்குமார், திருமலை உட்பட பலர் பங்கேற்றனர்.