தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இனிப்பு வழங்கல்

இனிப்பு வழங்கல்

இனிப்பு வழங்கல்


ADDED : அக் 21, 2024 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: இந்திய ஐக்கிய கம்யூ., கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் 115வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கோ.பொன்னேரி புறவழிச்சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமை தாங்கினார். ராஜசேகர், ஐயப்பன், ஜெயராஜ் முன்னிலை வகித்தனர்.

ஜெயக்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி தீபா தனசேகரன் ஆகியோர் படத்தை திறந்து வைத்து, இனிப்பு வழங்கினர். இளந்திரையன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us