தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆய்வு ..

வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆய்வு ..

வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆய்வு ..


ADDED : மே 09, 2025 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 03:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: நல்லுார் ஒன்றிய அலுவலகத்தில் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.

ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட உதவி செயற்பொறியாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் கணேசன் ஊராட்சிகள் தோறும் செயல்படுத்திய திட்டப்பணிகள், நிலுவை பணிகள், செயல்படுத்த வேண்டிய கூடுதல் பணிகள், நிதி விபரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், முருகன், துணை பி.டி.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us