sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 'ஆதியோகி' ரத யாத்திரை பக்தர்கள் தரிசனம்

/

 'ஆதியோகி' ரத யாத்திரை பக்தர்கள் தரிசனம்

 'ஆதியோகி' ரத யாத்திரை பக்தர்கள் தரிசனம்

 'ஆதியோகி' ரத யாத்திரை பக்தர்கள் தரிசனம்


ADDED : பிப் 06, 2026 06:47 AM

Google News

ADDED : பிப் 06, 2026 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த 'ஆதியோகி' ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

இதை முன்னிட்டு ஒவ் வொரு ஆண்டும் 'ஆதியோகி' ரத யாத்திரை, ஜனவரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும்.

அதன்படி, பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 'ஆதியோகி' ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இறையூர், ஆவினங்குடி, திட்டக்குடி, ராமநத்தம் வழியாக சென்று, வரும் 15ல் ஈஷா யோகா மையம் சென்றடைகிறது.






      Dinamalar
      Follow us