/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.எஸ்.டி., மோட்டார்ஸ் டிப்பர் மேளா
/
வி.எஸ்.டி., மோட்டார்ஸ் டிப்பர் மேளா
ADDED : செப் 30, 2011 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : கடலூர் வி.எஸ்.டி., மோட்டார்சில் ஹைவா டிப்பர் மேளா நடந்தது.டாடா
மோட்டார்சின் கடலூர் மாவட்ட டீலர் வி.எஸ்.டி., மோட்டார்சில் டிப்பர்
மேளாநடந்தது.
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் டாடா
டிப்பர் வாகனங்கள் விற்பனை நடந்தது. விற்பனை மேலாளர் ரவிச்சந்திரன்
வரவேற்றார். புதிய ஹைவா டிப்பர் 10 வாகனங்களை புதுச்சேரி தமிழ்ச்செல்வன்
என்பவருக்கு கிளை மேலாளர் பாஸ்கர்ராஜ் வழங்கினார். விற்பனை பிரதிநிதி
பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.