sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை அமைச்சர் கணேசன் அழைப்பு

/

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை அமைச்சர் கணேசன் அழைப்பு

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை அமைச்சர் கணேசன் அழைப்பு

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை அமைச்சர் கணேசன் அழைப்பு


ADDED : நவ 09, 2024 07:20 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம் : நெய்வேலியில் நடக்கும் தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை;

முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் உத்தரவின்படி, தி.மு.க., மேற்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை (10ம் தேதி) நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது.

அதில், காலை 9:30 மணியளவில் தி.மு.க., மகளிரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் கணேசன் துவக்கி வைக்கிறார். காலை 10:00 மணிக்கு மகளிரணி, காலை 10:30 மணிக்கு இளைஞரணி, பகல் 11:00 மணிக்கு மாணவரணி, பகல் 11:30 மணிக்கு ஆதிதிராவிடர் நலக்குழு அணி, பகல் 12:00 மணிக்கு விளையாட்டு அணி, பகல் 12:30 மணிக்கு வழக்கறிஞரணி, பகல் 1:00 மணிக்கு விவசாய அணி, பகல் 1:30 மணிக்கு விவசாய தொழிலாளர் அணி, பகல் 2:00 மணிக்கு சுற்றுச்சூழல் அணி, பகல் 2:30 மணிக்கு தகவல் தொழில்நுட்ப அணி, பகல் 3:00 மணிக்கு மகளிர் தொண்டரணி, பகல் 3:30 மணிக்கு வர்த்தகரணி உள்ளிட்ட தி.மு.க., சார்பு அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

அதில், தி.மு.க., நகர, பேரூர், ஒன்றிய செயலர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us