தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 16, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம், மேலவீதி பெரியார் சிலை அருகே, தி.மு.க., தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்கி கண்ட ன உரையாற்றினார்.

தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் முன்னிலை வகித்து பேசினார். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்புசந்திரசேகர், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோ, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், தே.மு.தி.க., பாலு, பானுசந்தர், காங்., தெற்கு மாவட்ட தலைவர் சித்தார்த்தன், துணை தலைவர் ராஜா சம்பத்குமார், வி.சி., மாவட்டச் செயலாளர் தமிழ்வளவன், மண்டல செயலாளர் செல்லப்பணன், ம.தி.மு.க., நகர செயலாளர் குமார், மா.கம்யூ., மூத்த தலைவர் மூசா, நகர செயலாளர் ராஜா, நகரமன்ற துணை தலைவர் முத்துக்குமார்,

இந்திய கம்யூ கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சேகர், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, தே.மு.தி.க., மாவட்ட அவை தலைவர் பாலு, நகர செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் முகமதுஜக்கிரியா, மாநில துணை செயலாளர் அப்துல்ரஹ்மான், மனித நேய மக்கள் கட்சி முகமதுபைசல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us