sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

/

 தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 16, 2026 04:28 AM

Google News

ADDED : மார் 16, 2026 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மத்திய அரசை கண்டித்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் நேற்று கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், புகழேந்தி, தே.மு.தி.க., சிவக்கொழுந்து, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us