தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

 தி.மு.க., வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

 தி.மு.க., வேட்பாளர் வேட்புமனு தாக்கல்


ADDED : ஏப் 07, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 05:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: தி.மு.க., வேட்பாளர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

புவனகிரி சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று புவனகிரி தாலுகா அலுவலகத்தில்,தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவருடன், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், வெற்றிவேல், பாலு, சபாநாயகம், திருமாவளவன், ராயர், புவனகிரி நகர செயலாளர் ஜெயச்சந்திரன், நகர அவைத்தலைவர் நெடுமாறன், வி.சி., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, ம.தி.மு.க., மாநில பொதுக்குழு ரவி, மா.கம்யூ., மாவட்ட குழு வாஞ்சிநாதன் தே.மு.தி.க., பானுசந்தர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us