தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஓட்டு சேகரிப்பு

 தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஓட்டு சேகரிப்பு

 தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 17, 2026 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதிக்குட்பட்ட தம்பிக்குநல்லாண்பட்டினம், திருவள்ளூவர் நகர், முள்ளிப்பள்ளம், பெரிய தேவாங்கர் தெரு, திரெளபதியம்மன் கோவில் தெரு, பாளையக்கார தெரு, சுத்துக்குழி, பங்களா உட்பட 36 பகுதிகளில் நேற்று தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார்.

அவருடன், ஒன்றிய செயலாளர் மதியழகன், நகர செயலாளர் ஜெயச்சந்திரன், நகர அவைத் தலைவர் நெடுமாறன், ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் முத்து, காங்., மாநில பொதுக்குழு செந்தில்வேலன், நகர தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்கள் விநாயகர், கண்ணன், பாலசந்தர், வி.சி.க., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, தொகுதி பொறுப்பாளர் சுதாகர், மாவட்ட துணை செயலாளர் முல்லைமாறன், நகர செயலாளர்கள் செங்குட்டுவன், பாரதிதாசன், ம.தி.மு.க., மாநில செயற்குழு ரவி, தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர் பானுசந்தர், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் காளி கோவிந்தராசு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us