தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., கொண்டாட்டம்

தி.மு.க., கொண்டாட்டம்

தி.மு.க., கொண்டாட்டம்


ADDED : செப் 30, 2024 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: தமிழக துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதை வரவேற்று, சிதம்பரம் நகர தி.மு.க., சார்பில், தெற்கு வீதி மற்றும் கஞ்சித்தொட்டியில் நகர மன்ற சேர்மன் செந்தில்குமார் தலைமையில், வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், விஜயா ரமேஷ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள், அருள், கவுன்சிலர்கள் மணிகண்டன், லதா, வளர்மதி, ராஜன், அறிவழகன், தில்லை சரவணன், அசோகன், நகர பொருளாளர் கிருபாகரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் சுப்பு, வட்ட செயலாளர்கள் அசோக், நடராஜன், ஹரி, வேலு, இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், ராஜேஷ், சந்தோஷ், யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us