/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., வடக்கு ஒன்றியத்தில் தொகுதி பார்வையாளர் ஆய்வு
/
தி.மு.க., வடக்கு ஒன்றியத்தில் தொகுதி பார்வையாளர் ஆய்வு
தி.மு.க., வடக்கு ஒன்றியத்தில் தொகுதி பார்வையாளர் ஆய்வு
தி.மு.க., வடக்கு ஒன்றியத்தில் தொகுதி பார்வையாளர் ஆய்வு
ADDED : நவ 24, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் தி.மு.க., வடக்கு ஒன்றிய பகுதிகளில் நடந்த வாக்காளர் முகாமினை தி.மு.க., சட்டசபை தொகுதி பார்வையாளர் சபா சந்திரசேகர் நேற்று ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் அரசு உயர்நிலை பள்ளியில் நேற்று வாக்காளர் முகாம் நடந்தது. இதனை, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி தலைமையில், விருத்தாசலம் சட்டசபை தொகுதி பார்வையாளர் சபா சந்திரசேகர் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, ஒன்றிய துணை செயலர் தர்மமணிவேல், பரவளூர் கிளை செயலர் ஜெயராமன், தொரவளூர் பன்னீர்செல்வம் மற்றும் கிளை செயலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் உடனிருந்தனர்.