தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீ விபத்தில் பாதிப்பு தி.மு.க., நிவாரணம்

தீ விபத்தில் பாதிப்பு தி.மு.க., நிவாரணம்

தீ விபத்தில் பாதிப்பு தி.மு.க., நிவாரணம்


ADDED : ஜூன் 13, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2025 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, தி.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த மேற்கு குறியாமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பிரியாமணி. இவரது, குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சேதமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் டாக்டர் மனோகர் நிவாரண உதவிகள் வழங்கினார்.

அட்மா குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில்ராஜா, நிர்வாகிகள் சுதாகரன், கலைமணி, திருநாவுக்கரசு, பாலசுப்ரமணியன், மணிமாறன், புருஷோத் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us