ADDED : பிப் 27, 2024 10:39 PM

விருத்தாசலம், - விருத்தாசலத்தில், நகர தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டனர்.
நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார்.
பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் ராமு, இளைஞரணி அமைப்பாளர் கணேஷ், துணைச் செயலாளர் நம்பிராஜன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருள்குமார், வார்டு செயலாளர்கள் மணிவண்ணன், அன்பழகன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் முத்துக்குமரன், சத்தியராஜ், தீபா மாரிமுத்து, விக்கி, மாணவரணி கிருஷ்ணராஜ், பாலா, பிரபாகரன், பாலாஜி, முத்து, தினேஷ், கவுதம், கோபி, கார்த்திக், கோபிநாத், சந்தோஷ், ஆரோக்கிய செல்வி, அன்னக்கொடி, மங்கையர்கரசி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
பிரசாரத்தின் போது, பொதுமக்களிடம் தி.மு.க., அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

