/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., மகளிரணி உறுப்பினர் சேர்க்கை
/
தி.மு.க., மகளிரணி உறுப்பினர் சேர்க்கை
ADDED : செப் 28, 2024 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை, : கிள்ளையில், நகர தி.மு.க., சார்பில் மகளிரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
தி.மு.க., நகர செயலாளர், துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கி, மகளிரணி உறுப்பினர் முகாமை துவக்கிவைத்தார். முகாமில், நகர அவை தலைவர் குட்டியாண்டிசாமி, முன்னாள் நகர செயலாளர் சாமிமலை, கவுன்சிலர் மதுரை செல்வி, நிர்வாகிகள் மலையரசன், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.