sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கண்கள் தானம்

/

கண்கள் தானம்

கண்கள் தானம்

கண்கள் தானம்


ADDED : அக் 03, 2024 11:30 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நாகசாமி தெருவை சேர்ந்த ரங்கநாதன் மனைவி மங்கலட்சுமி, 94; உடல்நலக் குறைவால் இறந்தார்.

அவரது கண்களை தானமாக வழங்க அவரது மகன்கள் ராஜசேகரன், சந்திரன், கோவிந்தராஜ், ஆறுமுகம், கந்தசாமி, கார்த்திகேயன் முன்வந்தனர்.

அதையடுத்து, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழு வினர் இறந்த மங்கலட்சுமியின் கண்களை தானமாக பெற்றனர்.

அரிமா மாவட்ட தலைவர் நிஜாமுதீன், ரமேஷ்பாபு, ஆர்த்தி ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us