ADDED : மார் 27, 2025 04:18 AM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்த பெயிண்டர் சின்னதுரை, 40; உடல்நலக் குறைவால் இறந்தார்.
அவரது கண்களை தானமாக வழங்க, அவரது மனைவி கண்ணகி, சகோதரர் பாபு ஆகியோர் முன்வந்தனர்.
அதையடுத்து, அரிமா சங்க பொருளாளர் கார்த்திக், ரமேஷ்பாபு ஆகியோர் முயற்சியால், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், நெல்லிக்குப்பத்திற்கு வந்து, இறந்தவரின் கண்களை தானமாக பெற்று சென்றனர்.
