தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கண்கள் தானம்

கண்கள் தானம்

கண்கள் தானம்


ADDED : செப் 05, 2025 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 03:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் இறந்தவரின் கண்கள் தானமாக பெறப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம், தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ,79; வயது முதிர்வு காரணமாக இறந்தார். இவரது கண்களை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், செல்வராஜின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் தர்மலிங்கம், தலைவர் குமரேசன், பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் வேல்முருகன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us