UPDATED : அக் 31, 2026 05:09 PM
ADDED : அக் 31, 2026 05:06 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: இறந்தவரின் கண்களை, அரிமா சங்கத்தினர் தானமாக பெற்றனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ்.58. உடல்நல குறைவால் இறந்தார். அவரது கண்களை தானமாக வழங்க அவரது மனைவி கோதை, மகன் ஹரி பிரசாத், மகள் ஹரிதா ஆகியோர் முன்வந்தனர். அதனைத் தொடர்ந்து, நெல்லிக்குப்பம் அரிமா சங்கuத சேர்ந்த ரமேஷ் பாபு, அனந்தராமன், சங்கர், சீனிவாசன், வெங்கடாஜலபதி ஆகியோர், ரமேஷின் கண்களை தானமாக பெற்று, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கினர்.
