ADDED : ஜன 19, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில் இறந்த முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
சிதம்பரம் நகரை சேர்ந்தவர் வேலாயுதம், 88; கடந்த 15ம் தேதி இறந்தார். இவரது கண்களை தானமாக வழங்க, சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் மற்றும் சிதம்பரம் சுப்ரீம் அரிமா சங்கம் நிர்வாகிகள் கேட்டனர். அதையடுத்து, முதியவரின் குடும்பத்தார், கண்களை தானமாக வழங்க சம்மதித்தனர். அதனையடுத்து, வேலாயுதத்தின் இரு கண்களும் தானமாக பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.