தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மூதாட்டியின் கண்கள் தானம்

மூதாட்டியின் கண்கள் தானம்

மூதாட்டியின் கண்கள் தானம்


ADDED : ஜன 30, 2025 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்; சிதம்பரத்தில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக பெறப்பட்டது.

சிதம்பரம் சின்ன செட்டி தெருவை சேர்ந்த மூதாட்டி, காமாட்சி அம்மாள், 85; கடந்த 28 ம் தேதி காலை இறந்தார். இவரது கண்கள், சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழகம் சார்பில் தானமாக பெறப்பட்டது.

தானமாக பெறப்பட்ட கண்கள் புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை, சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழகத் தலைவர்,. ராமச்சந்திரன், மூத்த உறுப்பினர் சேதுராமன் ஆகியோர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us