ADDED : மார் 05, 2024 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சொரத்துார் ஊராட்சியில் போலியோ சொட்டு மருந்து முகாமை, ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.
முகாமிற்கு ஊராட்சி தலைவர் கவிதா ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
மருங்கூர் டாக்டர் அறிவொளி, ஊராட்சி துணைத் தலைவர் தமிழ்செல்விஆறுமுகம், கிருஷ்ணன், வெங்கடேசன், பாலசுப்ரமணியன், சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

