தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை


ADDED : செப் 23, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்த டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.: பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் ஐயப்பன்,38; டிரைவர்; திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஐயப்பனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.

அதில் விரக்தியடைந்த ஐயப்பன், நேற்றுமுன்தினம் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடன் அவரை பண்ருட்டி அரசு மருத்தவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் , மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகி்னறனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us