தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

 போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

 போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு


ADDED : மார் 02, 2026 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பரங்கிப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பரங்கிப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் யுவராஜ் வழிகாட்டுதல்படி நடந்த நிகழ் ச்சியில் தலைமை ஆசிரியர் சத்திய நாராயணன் வரவேற்றார். வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வலர் அமுதவள்ளி முன்னிலை வகித்தார்.

வழக்கறிஞர் குணசேகரன், 'போக்சோ' சட் டம் குறித்தும், போதை பொருட்கள் குறித்தும் பேசினார். தொடர்ந்து மாணவர் கள் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

உதவி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us