ADDED : செப் 25, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் போலீஸ் டி.எஸ்.பி.,யாக இருந்த பிரபு, சென்னை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார் கடலுாருக்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.