ADDED : பிப் 03, 2024 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி டி.எஸ்.பி.
யாக பணிபுரிந்து வந்த சபியுல்லா நெய்வேலி உட்கோட்ட டி.எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து பண்ருட்டி டி.எஸ்.பி.யாக பழனி நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

