/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம்
/
கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம்
ADDED : பிப் 23, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் நடந்தது.
வடலுாரில் நடந்த கூட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார். இதில், வரும் 26ம் தேதி வடலுார் வருகை தரும் பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.