தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்வி உபகரணம் வழங்கல்

 கல்வி உபகரணம் வழங்கல்

 கல்வி உபகரணம் வழங்கல்


ADDED : பிப் 04, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 07:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு கிளை நுாலகத்தில், மனிதன் அறக்கட்டளை சார்பில், போட்டி தேர்வர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .

நுாலகர் ரகுநந்தன், வாசகர் வட்ட தலைவர் மாணிக்க சிகாமணி, பொருளாளர் ரத்தின புகழேந்தி, மணிகண்டன் முன்னிலை வகித்தனர். ராஜா வரவேற்றார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்சந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

மனிதன் அறக்கட்டளை நிறுவன தலைவர் செல்வமணி, போட்டி தேர்வர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். மூன்றாம் நிலை நுாலகர் பவித்ரா உட்பட பலர் பங்கேற்ற னர்.

அருள்மணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us