ADDED : ஆக 22, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் போலீசார் நேற்று முன்தினம் கடைவீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், 65; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.