UPDATED : அக் 18, 2026 12:29 AM
ADDED : அக் 18, 2026 12:25 AM
அ நிறம் | அளவு
வடலூர்: கடன் பிரச்னையால் அவதிப்பட்ட முதியவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வடலூர், பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ரவிச் சந்திரன், 60; கடன் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர், நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
