ADDED : ஜன 21, 2024 04:52 AM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே விஷம் குடித்து முதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த கொட்டிகோணாங்குப்பத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் மனைவி வனமயில், 65; சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 15 ம் தேதி, பூச்சி மருந்து குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார். காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
