தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


ADDED : மார் 14, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பத்தில், வயிற்று வலி கொடுமையால் பூச்சி மருந்து குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

மந்தாரக்குப்பம் கடைவீதியை சேர்ந்தவர் ஜெயபால், 60; வெல்டிங் ஒர்க் ஷாப் கடை நடத்தி வருகிறார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது.

நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி காரணமாக தனது கடையில் வைத்திருந்த பூச்சி மருந்து குடிந்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவனைமயில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார்.

மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us