தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு 

 தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு 

 தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு 


ADDED : மார் 24, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டக்குடி:திட்டக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் ஷர்வன் ராம் நேற்று ஆய்வு செய்தார்.

தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், பறக்கும் படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், அரசியல் பொதுக்கூட்டங்களை கண்காணித்து வீடியோ எடுக்கும் குழுவினர், செலவு கணக்கு குழுவினர் ஆகியோருடன் ஆலோசித்தார்.

பறக்கும் படை குழுக்களும், நிலையான கண்காணிப்பு குழுக்களும் பணி செய்யும் இடங்களை, நேரில் ஆய்வு செய்தார். மேலும், மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பெ.பொன்னேரி, திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் பணியில் இருந்த நிலையான கண்காணிப்பு குழுவினரிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வில், தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமார், தேர்தல் துணை தாசில்தார் சீனிவாசன், அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us