ADDED : மார் 23, 2026 03:51 PM

அ நிறம் | அளவு
வடலுார்: வடலுார் ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி, வடலுார் பகுதியில் பார்வதிபுரம், கருங்குழி, கொளக்குடி, புதுநகர் மற்றும் குருகுலம் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் பொது பார்வையாளர் ப்ரீத்தி ஜெயின், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். குறிஞ்சிப்பாடி தாசில்தார் விஜய் ஆனந்த், உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
