தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேர்தல் பயிற்சி டிஆர்ஓ., ஆய்வு

 தேர்தல் பயிற்சி டிஆர்ஓ., ஆய்வு

 தேர்தல் பயிற்சி டிஆர்ஓ., ஆய்வு


ADDED : மார் 29, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடலுார்: ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சியை டி.ஆர்.ஓ., ஆய்வு செய்தார்.

குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, வடலுார், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இதில் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு, ஓட்டுப்பதிவு நேரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி மற்றும், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

டி.ஆர.்ஓ., புண்ணியகோட்டி நிகழ்வினை நேரில் ஆய்வு செய்தார்.

குறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், பயிற்சியினை மேற்பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us