ADDED : ஜூலை 16, 2026 03:06 AM
அ நிறம் | அளவு
கடலுார்: தமிழக மின்சார வாரிய கடலுார் ஜோதி நகர் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய கடலுார் ஜோதி நகர் பிரிவு அலுவலகம் பாரதியார் தெரு, ஜோதி நகரில் இயங்கி வருகிறது.
இது தற்போது, எண்: 10, 11, உண்ணாமலைசெட்டி சாவடியில் உள்ள காவிரி நகர் விரிவு என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை உதவி மின் பொறியாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
