
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்,: விருத்தாசலம் ஆலிச்சிக்குடி இ.கே.சுரேஷ் கல்விக்குழுமம், ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்விக்குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி, பள்ளியின் தாளாளர் இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் சக்திவேல் வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.