ADDED : ஜன 14, 2026 05:30 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட காவல் அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
எஸ்.பி.,ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். விளையாட்டு போட்டிகளில் போலீசார் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். விழாவில் ஏ.டி.எஸ்.பி.,கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,ரகுபதி, நிர்வாக அலுவலர்கள் சிவகுமார், வேல்முருகன், ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
