
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: திருச்சியில் இருந்த மதுரை வரை ம.தி.மு.க., நிறுவனர் வை.கோ., சமத்துவ நடை பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அக்கட்சியினர், தொண்டரணி, இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட பலர் இணைந்து நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், புவனகிரியை சேர்ந்த அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன், நடை பயணத்தில் பங்கேற்றுள்ளார்.

