sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செயற்குழு கூட்டம்

/

செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்


ADDED : மே 01, 2025 05:03 AM

Google News

ADDED : மே 01, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுக் கூட்டம் பூதகேணியில் நடந்தது.

கூட்டத்திற்கு நகர தலைவர் அன்வர் அலி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பெஹல்காம் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கொடூரமான மனிதாபிமானமாற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

டில்லியில், நடைபெற உள்ள இந்திய முஸ்லீம் லீக் தேசிய அலுவலகமான 'காயிதே மில்லத் சென்டர்' திறப்பு விழாவில்' அனைவரும் பங்கேற்க வேண்டும், கோடை காலத்தில் நீர், மோர் பந்தல் திறப்பு உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us