தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செயற்குழு கூட்டம்

 செயற்குழு கூட்டம்

 செயற்குழு கூட்டம்


ADDED : நவ 25, 2025 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் தமிழ்நாடு சலவை தொழிலாளர் மத்திய சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணி, துணை தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார். கல்வி ஒதுக்கீட் டில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us