
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஊழல் எதிர்ப்பு இயக்க மாநில தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னையில் ஊழல் எதிர்ப்பு இயக்க மாநில தலைவர் தேர்தல் நடந்தது. இதில் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தே. பவழங்குடியைச்சேர்ந்த சிறுதொண்டநாயனார் வெற்றி பெற்று மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மாநில துணை தலைராக காசிநாதன், பொதுச் செயலாளரளாக பாண்டியன் தேர்வு செய்யப் பட்டனர்.
முன்னாள் மாநில தலைவர் சுப்ர மணியன் தேர்தல் குழு தலைவராக செயல் பட்டு தேர்தலை நடத்தினார்.