/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீ லட்சுமி சோரடியா பள்ளியில் கண்காட்சி
/
ஸ்ரீ லட்சுமி சோரடியா பள்ளியில் கண்காட்சி
ADDED : பிப் 18, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ் தெரு ஸ்ரீ லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
ஸ்ரீ லட்சுமி சோரடியா பள்ளித் தாளாளர் அசோக்மல் சோரடியா, லட்சுமி சோரடியா பள்ளி மாவீர்மல் சோரடியா ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
பிரி.கே.ஜி., வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயந்தி சோரடியா, ராஜலட்சுமி சோரடியா செய்திருந்தனர்.