தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கண்தானம்

கண்தானம்

கண்தானம்


ADDED : டிச 23, 2024 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2024 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம் : சிதம்பரத்தை சேர்ந்த பெண்ணின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

சிதம்பரம் அசக்கான் தெருவை சேர்ந்தவர் பாலராமமுருகன் மனைவி திலகலட்சுமி, 51: இவர் நேற்று முன்தினம் உடல் நலம் குறைவின் காரணமாக இறந்தார்.

சிதம்பரம் ரத்த தான கழக தலைவர் ராமச்சந்திரன் முயற்சியின் பேரில், இறந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் பேசி, கண்களை தானமாக பெற்றார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி குழுவினர் நேரடியாக சென்று, கண்களை தானமாக பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us